ஸ்ரீ ஸுதாகடேச அஷ்டகம் - Shri Suudhadesa Askatam Tamil

சிவமயம்

ஸ்ரீ ஸுதாகடேச அஷ்டகம்


நமோ நமஸ்தே ஜகதீச்வாய
காருண்ப ரூபாய க்ருபாகராய
அபராஸம்ஸார நிவாரகாய 
ஸ்ரீ ஸுதாகடேசாய நமச்சிவாய (1)

கஜேந்த்ர சர்மாம்பரதாரிணேச 
கங்காதராய அமித விக்ரமாய
கபஸ்திமாலீந்துக்குசானு க்ஷஸுஷே 
ஸ்ரீ ஸுதாகடேசாய நமச்சிவாய (2)

அசேஷ தாபார்த்தி ஹராய குலினே 
வரேண்யருபாய வரப்ரதாய
குணத்ரயைர் வர்ஜித விக்ரஹாய 
ஸ்ரீ ஸுதாகடேசயா நமச்சிவாய (3)

திதேச காலாதி விவர்ஜிதாய 
திகம்பராய அம்பிகயா யுதாய
தீனானுகம்பாகர விக்ரஹாய 
ஸ்ரீ ஸுதாகடேசாய நமச்சிவாய (4)

வேதாந்த வேத்யாய விரூப சக்ஷஷே 
வ்யோமாம்பராய அப்ரதிமான வர்ஷ்மணே
காலஸ்ய காலாய சுபால பாணயே
ஸ்ரீ ஸுதாகடேசாய நமச்சிவாய  (5)

பக்தார்த்திஹந்த்ரே ச பயாபஹாய
 பவாப்தி போதாய பவாய சம்டவே
கல்யாணரூபாய கலாதராய 
ஸ்ரீ ஸுதாகடேசாய நமச்சிவாய (6)

ஏணாங்கசூடாய ஜடாகலாபிநே 
ஏணாஜிநாச்சாதன ஸுந்தராய 
பக்தாபராதான் க்ஷமதே திநெ திநெ 
ஸ்ரீ ஸுதாகடேசாய நமச்சிவாய (7)

பீயூஷ விங்காய வ்ருஷாதிபாய
வீராட்ட ஹஸாய ஸுரேச்வராய 
ஸ்ரீ அபிராமி நாதாய ம்ருத்யுஞ்ஜயாய
ஸுதாகடேசாய நமச்சிவாய (8)

ஓம் நமச்சிவாய!!!

Post a Comment

0 Comments